Monday, June 27, 2011

இரு வர்ணங்கள் சரிசமமாக கலந்த அதிசய ஆப்பிள்!(பட இணைப்பு)

இங்கிலாந்தில் உள்ள கோலட்டன்ரேலிஹ் பகுதியைச் சேர்ந்தவர் கென் மோரீஷ். ஓய்வு பெற்ற ஒவியரும், அலங்கார நிபுணருமான இவர் ஒரே நாளில் கதாநாயகன் ஆகிவிட்டார். எல்லாம் இவருடைய தோட்டத்தில் விளைந்த ஒர் ஆப்பிளின் கைவண்ணம்.

0 comments:

பாடுமீன் செய்திகள்