Sunday, July 10, 2011

11 வயது சிறுமிக்கும் 50 வயது முதியவருக்கும் திருமணம்..!

திருவண்ணாமலை அருகே, பரிகார பூஜைக்காக, 11 வயது சிறுமிக்கும், 50 வயது முதியவருக்கும் திருமணம் செய்து வைத்த கொடுமை நடந்தது. பெண் வீட்டாருக்கு சீர்வரிசையாக, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் பீர், பிராந்தி பாட்டில்கள் வழங்கப்பட்டன.

0 comments:

பாடுமீன் செய்திகள்