Monday, July 11, 2011

உலகின் மிகப்பெரிய “சிலந்தி நண்டு”. படங்கள் இணைப்பு!

உலகத்திலயே மிகப்பெரிய நண்டு ஜப்பானில் அகப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு விசாலமான கால்களைக்கொண்டதாக காணப்படும் இவ் நண்டு சிலந்தி நண்டு என அழைக்கப்படுகின்றது. இந்த சிலந்தி நண்டு அமெரிக்காவில் ஒரு தொட்டியில் வைத்து பராமரித்து வருகின்றார்கள்..

0 comments:

பாடுமீன் செய்திகள்