Tuesday, July 5, 2011

விமானம் ஓட்டுபவரின் அறையை பார்க்க ஆசையா? பார்க்கலாம் வாங்க!

நாமெல்லாம் பல தடவை விமானத்தில் பயணித்திருப்போம் ஆனால் பயணிகள் இருக்கை மற்றும் மலசலகூடம் இதை விட்டால் வேறு ஒரு இடமும் நகர முடியாது. எப்படியாவது கொஞ்சம் விமானியின் அறையை பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் அது நடக்காது

0 comments:

பாடுமீன் செய்திகள்