அடில் எட்வார்ட் என்னும் 31 வயதுப் பெண் தனது வீட்டில் இருக்கும் சோஃபாப் பஞ்சினை கடந்த 21 ஆண்டிகளாக தினமும் தின்று வந்துள்ளார். அவர் பத்து வயதாக இருக்கும் போது இப்படி சோஃபா பஞ்சினை தின்னும் பழக்கம் ஏற்பட்டு இருக்கின்றது. சிறுவயதாக இருக்கும் போது விளையாட்டாக சோஃபாப் பஞ்சினைத் தின்றுள்ளார்..
0 comments:
Post a Comment