Tuesday, July 5, 2011

இருதயம் மூலம் ஐ.பாட்களை சார்ஜ் செய்யலாம்..!

வீட்டை விட்டு வெளியே சென்றபோது, உங்கள் செல்போன் சார்ஜ் இறங்கிப்போய் விட்டால் என்ன செய்வது? கவலைப்படவேண்டாம். உங்கள் இருதயமே சார்ஜ் செய்து விடும். உடல் இயக்கத்தை வைத்து பொருள்களை சார்ஜ் செய்யும் வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்