Tuesday, July 5, 2011

மொபைல் போன் மூலம் மேகங்களை நகர்த்தலாம்!(படங்கள் இணைப்பு)

விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது.

0 comments:

பாடுமீன் செய்திகள்