Sunday, July 17, 2011

“செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” சாத்தியமா?

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சி நடத்தி வருகிறது. ஆனால், விண்வெளியில் செக்ஸ் உறவு கொண்டு அதன் மூலம் அங்கேயே குழந்தை பெற முடியுமா? என்ற ஆராய்ச்சியை இதுவரை மேற்கொள்ளவில்லை. அந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஒரு விஞ்ஞானி ஆதங்கப்பட்டுள்ளார்.

0 comments:

பாடுமீன் செய்திகள்