மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். கனவு ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்பது இதுவரை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. நமது மனதில் தங்கிப் போகும் விஷயங்கள்தான் கனவாக வருகிறது என்பது மட்டுமே இதுவரை நிரூபிக்கப்பட்ட ஒன்று. இருந்தாலும் கனவுக்கு இதுதான் காரணம் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment