பூமியில் மிகுந்த உரத்த சத்தம் போடும் உயிரினத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். மிருகத்தின் உருவத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட சத்த அளவில் வாட்டர் போட்மேன் எனப்படும் தண்ணீர் படகு பூச்சி உரத்த சத்தம் போடுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சிறு பூச்சி இனம் 99.2 டெசிபல் அளவில் சத்தம் போடுகிறது. இசைக்குழு பாடும் பாடலை முதல் வரிசையில் அமர்ந்து கேட்கும் போது ஏற்படும் ஒலி அளவு இந்த தண்ணீர் படகு பூச்சியின் சத்தத்தில் உள்ளது.


0 comments:
Post a Comment