மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ¨ நகரை சேர்ந்தவன் சாங்ஷெங். இவன் கடந்த வருடம் பிறந்தான். பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான மயிர்க்கால்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.இந்த நிலையில் அவனது உடலில் மீன் போன்ற செதில்கள் வளர தொடங்கியது.
0 comments:
Post a Comment