கடுகு சிறிது காரம் பெரிது என்பார்கள் ஆனால் ஒரு கடுகு இங்கு காரத்தை ருசித்து உண்னுகிறது. என்ன புரியவில்லையா? வெறும் 20 மாதங்களே ஆன குழந்தை ஒன்று மிகவும் காரம் நிறைந்த பச்சை மிளகாய்களை உண்டு சாதனை படைத்துள்ளார். Nablus நகரத்தை சேர்ந்த Naaman Amer என்கின்ற சுட்டிகுழந்தையே இந்த சாகசத்தை நிகழ்த்தியவராவார்

0 comments:
Post a Comment