Monday, July 11, 2011

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு காதல் காவியம்..!

இப்போ எல்லாம் தொலைபேசியில் மிஸ்ட்டு கோல் கொடுத்தாலே காலப்போக்கில் அது நட்பாகி காதலாகி கசிந்து விடுகின்றது. இவ்வாறு முகம் தெரியாமல் காதலித்து கடைசியில் மூக்கு உடைந்த கதைகள் ஏராளம். இந்த மலையாளப்பாடலும் இந்தக்கதையைத்தான் சொல்கிறது.

0 comments:

பாடுமீன் செய்திகள்