Monday, July 11, 2011

இமயமலைத்தொடரில் விசித்திர மனிதர்களின் நடமாட்டம்..!

பனி மனிதன் போன்ற குரங்கு தோற்றத்தை உடைய இரண்டு கால்களால் நேராக மனிதர்களைப் போன்று நடந்து செல்லும் சுமார் 7 முதல் 8 அடி உயரமான ஒரு விநோதமான மிருகம் மீண்டும் இமாலய மலைத்தொடரில் நடமாடுவதை இரண்டு நேபாளிய மலையேறும் வீரர்கள் சமீபத்தில் கண்டிருக்கிறார்கள்...

0 comments:

பாடுமீன் செய்திகள்