Saturday, August 27, 2011

100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்

இன்னும் 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பூமியில் இருந்து பயணம் செய்ய முடியும். அதற்கான முயற்சியை அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். விண்வெளி மனிதர்கள் போன்ற வாயேஜர் ஆய்வு கலத்தை அனுப்பினால் வேற்று கிரகத்தை சென்றடைய 70 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்

0 comments:

பாடுமீன் செய்திகள்