Saturday, August 27, 2011

ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு வரவழைப்பது எப்படி?(காணொளி உதவி)

கற்கால மனிதன் தமது நெருப்புத்தேவைகளுக்காக கற்களை கற்களோடு உராய்வதன் மூலம் தீயை உண்டாக்கி தனது தேவைகளை நிறைவேற்றினான் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் ஐஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

0 comments:

பாடுமீன் செய்திகள்