Saturday, August 27, 2011

பூனையின் சிறுநீரின் மணத்தால் பாலியல் ரீதியில் கவரப்படும் எலிகள்

எலிகள் எவ்வாறு பூனைகளிடம் வசமாக சிக்கிக் கொள்கின்றன என்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூனையின் சிறுநீரின் மணமானது எலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் காரணியாக இதுவரை கருதப்பட்டது.

0 comments:

பாடுமீன் செய்திகள்