Saturday, August 6, 2011

இரண்டாம் உலகப்போரின் போது மாயமான ஓவியம் கண்டுபிடிப்பு

19ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற போலந்து ஓவியம் இரண்டாம் உலகப் போரின் போது மாயமானது. போலந்து மக்களால் போற்றப்பட்ட ஓவியக் கலைஞர் அலெக்சாண்டர் கெரிமிஸ்கியின் யூதப் பெண் ஆரஞ்சு விற்பனை செய்யும் காட்சியை வரைந்து இருந்தார்.

0 comments:

பாடுமீன் செய்திகள்