Saturday, August 6, 2011

கடலுக்குள் மூழ்கியிருந்த உலகம் கண்டுபிடிப்பு..!

ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஆ..ஆ…ஆ …ழத்தில் வீழ்படிவாய் பாரிய நிலப்பரப்பு இருப்பதை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் பண்டைய உலகமாய் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்தளித்துள்ளனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்