Thursday, August 11, 2011

குறுகிய நேரத்தில் புகைப்படங்களை அழகுபடுத்த உதவும் மென்பொருள்.

ஒளிப்படங்களை எடிட் செய்ய வேண்டும்மெனில் ஏதாவது ஒரு போட்டோ எடிட்டர் மென்பொருள் தேவை. இந்த வகையில் அனைவரும் அறிந்த மென்பொருள் போட்டோஷாப் . இதில் தான் ஒளிப்படங்களை எடிட் செய்ய வேண்டும் என்பதில்லை உங்களுக்கு விருப்பமான எந்த மென்பொருளையும் பயன்படுத்தலாம்

0 comments:

பாடுமீன் செய்திகள்