Friday, August 12, 2011

முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் என்ன?

உங்கள் வீட்டில் ஏதாவது பறவை முட்டையிட்டிருக்கிறதா? அல்லது, பறவை முட்டைகளை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் முட்டை சாப்பிடுகிறவர்தானே? முட்டையின் வடிவம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அது பரீட்சை பேப்பரில் ஆசிரியர் போடும் முட்டையில்லை

0 comments:

பாடுமீன் செய்திகள்