Saturday, August 13, 2011

பேஸ்புக்கிற்கு சங்கு ஊதப்போகிறோம் : ஹேக்கிக் குழு சபதம்!

பிரபல பேஸ்புக் சமூகவலைத்தளத்தை, எதிர்வரும் நவம்பர் ஐந்தாம் திகதி, கொன்றழிக்க போவதாக, இனந்தெரியாத ஹேக்கிங் குழு ஒன்று சபதம் எடுத்துள்ளது. யூடியூப் மூலமாக விடுக்கப்பட்ட இச்சபதத்தில்…, உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த, நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான பேஸ்புக் விரைவில் அழியப்பட்டுவிடும்

0 comments:

பாடுமீன் செய்திகள்