Saturday, August 13, 2011

‘ நேக்ட் மோல்’ எலி மூலம் புற்று நோய் மருத்துவத்தில் புரட்சி!

‘ நேக்ட் மோல்’ எனப்படும் எலி வகையின் மரபணுக்களைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் புற்றுநோய்க்கெதிரான மருந்துக் கண்டுபிடிப்பில் புதிய புரட்சியை மேற்கொள்ள முடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்