Wednesday, August 24, 2011

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான்.

0 comments:

பாடுமீன் செய்திகள்