Wednesday, August 24, 2011

“புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??

அதிவேக ரெயில்கள் (புல்லட் ரெயில்கள்) `கோட் சிஸ்டம்’ எனப்படும் சங்கேதக் குறிப்பு முறையில் இயக்கப்படுகின்றன. ரெயில் எத்தனை மணிக்கு, எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று கம்ப்ïட்டரில் தகவல்களை கட்டளைகளாகப் பதிவு செய்து விட்டால், அது ரெயிலின் இயக்கத்தை மிகச் சரியாகக் கட்டுப்படுத்துகிறது.

0 comments:

பாடுமீன் செய்திகள்