Saturday, August 20, 2011

வியக்கத்தக்க விதத்தில் காரை நிறுத்தி சாதனை!(வீடியோ இணைப்பு)

கார் நிறுத்துமிடம் ஒன்றில் ஒருவர் காரை நிறுத்தும் அசாத்தியமான காட்சி ஒன்றையே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். Ronny Wechselberger என்ற ஜெர்மனியரே பிரேக்கைப் பயன்படுத்தி காரை ஒரு சுழற்றுச் சுழட்டி சரியான இடத்தில் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு நடுவே நிறுத்தியுள்ளார்

0 comments:

பாடுமீன் செய்திகள்