Tuesday, August 2, 2011

உதட்டால் முத்தமிடலாம் ஓவியம் வரையலாமா..?(காணொளி இணைப்பு)

உதட்டால் முத்தம் கொடுக்கலாம்…. ஆனால் முழு உருவத்தையே ஓவியமாக வரையுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? Jackson Pollock எனும் இந்தப்பெண் தன் உதடை மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கிறார்

0 comments:

பாடுமீன் செய்திகள்