காளான் போன்ற பெரும் பூஞ்சை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஞ்சை 10 மீற்றர் நீளமும், 80 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த ராட்சத பூஞ்சை 20 ஆண்டுகள் வயது உடையதாகும். 2008ம் ஆண்டு சீனாவின் புஜியான் மாகாணத்தில் புதிய வகை பூஞ்சை பதிவு செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment