பரபரப்பான வாழ்க்கை முறையில் உள்ளவர்களுக்கு முடிவு எடுப்பதில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஒரு புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட 90 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மிதமான பயிற்சி செய்தால் கூட அவர்களது கேட்கும் திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறன் மேம்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment