ஹொங்கொங் நாட்டுப் பெருந்தெருவில் இரண்டு வயதுச் சிறுவன் ஒருவர் கார் ஓட்டி இருக்கின்றார் இவர் தகப்பனின் மடியில் அமர்ந்து இருந்தபடி காரை செலுத்தி உள்ளார். பின் ஆசனத்தில் அமர்ந்து இருந்த தாய் இக்காட்சியை வீடியோ பிடித்து இருந்தார். இவ்வீடியோ யூ ரியூப்பில் அண்மையில் வெளியாகி இருந்தது.

0 comments:
Post a Comment