இங்கிலாந்தை சேர்ந்தவர் நவோமி ஜாக்கப்ஸ் (34). இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஒரு நாள் காலையில் தனது படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது அவரது 17 வருட நினைவுகள் அனைத்தும் மறந்து போயின. கடந்த 1992ம் ஆண்டு அவர் 15 வயது சிறுமியாக இருந்த போது பள்ளியில் தேர்வு எழுதியது தான் நினைவுக்கு வந்தது.

0 comments:
Post a Comment