Tuesday, August 16, 2011

அறுவைச்சிகிச்சையால் வளம் மாறிப்போன சிறுவனின் கால்!

ஓகியோவைச் சேர்ந்த சிறுவன் துகன் ஸ்மித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.இந்த சிறுவனுக்கு 10 வயது இருக்கும் போது மரத்தில் இருந்து விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சிறுவனின் காலில் மிகப் பெரிய அளவில் புற்றுநோய் கட்டி வளர்ந்து இருந்தது.

0 comments:

பாடுமீன் செய்திகள்