Tuesday, August 16, 2011

சேறு பூசி விளையாடுவதற்கு என வேடிக்கையான பூங்கா!

சிறுவர்களையும், பெரிய வர்களையும் கவரும் வகையில் உலகில் பலவிதமான பொழுதுபோக்கு பூங்காக்ககள் இருக்கின்றன. இவற்றில் இருந்து எல்லாம் முற்றிலும் மாறுபட்ட வகையில் சீனாவில் புது வகையான பொழுதுபோக்கு பூங்கா துவக்கப்பட்டுள்ளதாம்.

0 comments:

பாடுமீன் செய்திகள்