விண்வெளியில் குடிப்பதற்கான பீர் உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது.விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜின் நிறுவனம் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.
0 comments:
Post a Comment