Sunday, August 14, 2011

சீனாவில் மிகப்பெரிய விண்கல் கண்டுபிடிப்பு!(பட இணைப்பு)

பூமியில் சில தருணங்களில் விண்வெளி கற்கள் விழுவது உண்டு. அவ்வாறு விழுந்த அதிசய விண்வெளி கல் ஒன்றை சீன நிபுணர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். சீனா மற்றும மங்கோலியாவை பிரிக்கும் அல்டாய் மலைப்பகுதியில் இந்த விண்வெளிக் கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

0 comments:

பாடுமீன் செய்திகள்