Saturday, August 6, 2011

மம்மிகள் பாதுகாக்கப்பட்டது எப்படி..?(வீடியோ இணைப்பு)

பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களில் உடலை எப்படி பதப்படுத்தினர்கள் என்பதை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். மம்மிக்களை உருவாக்க இறந்தவர்களில் உடலில் உள்ள உள்ளுறுப்புகளை அகற்றி அவற்றை ஒரு பருத்தி துணியால் சுற்றி வைக்கின்றனர்.

0 comments:

பாடுமீன் செய்திகள்