பற்கள் பெரிதாகவும் நாயின் தலையை ஒத்த மண்டையோட்டு வடிவத்தைக் கொண்டதாகவும் உள்ள 70 மில்லியன் வயதுடைய முதலை இனம் ஒன்று புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. ‘Pissarrachampsa sera’ எனும் முதலையின் எச்சப் படிகத்திலிருந்து இது டைனசோர்களையே வேட்டையாடி உண்ணக்கூடியது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்
0 comments:
Post a Comment