Sunday, August 14, 2011

மூளைப்புற்று நோயை பரப்பும் பூனைகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பூனையின் வயிற்றில் வளரும் ஓர் ஒட்டுண்ணியானது மக்களிற்கு மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த ஒட்டுண்ணி, மோசமான நோயை மக்களிற்கு ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையை மட்டுமே அவர்கள் விடுத்துள்ளார்கள்.

0 comments:

பாடுமீன் செய்திகள்