இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள வில்லிவாக்கம் ஐயப்பன் ஆலயத்தில் அற்புதம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்று உள்ளது. கோவிலில் தேங்காய் ஒன்று கடந்த சனிக்கிழமை இரண்டாக வெட்டப்பட்டது. தேங்காயின் உட்புறம் வழமைக்கு மாறான தோற்றத்தைக் கொண்டிருந்தது.
0 comments:
Post a Comment