Saturday, August 13, 2011

பத்திரிகை படித்துக்கொண்டே அதிவேக ரயில் ஓட்டியவர்!

பிரித்தானியாவில் ப்லைமவ்த் நகரில் இருந்து பட்டிங்டொன் நகருக்கு சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் பத்திரிகை படித்தபடி ஓட்டிய ஓட்டுனர் எதேற்சையாக எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் பிடிபட்டார்.

0 comments:

பாடுமீன் செய்திகள்