மழை அல்லது பனியின்போது கார், பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது `வைப்பர்’ அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் எந்த `வைப்பரும்’ நம் கண் இமைகளுக்கு நìகராகாது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன.

0 comments:
Post a Comment