Monday, August 8, 2011

பொம்மையை காப்பாற்றுவதற்காக காரை உடைத்த பொலிஸார்!

காரொன்றினுள் இருந்த பொம்மையொன்றை குழந்தையென நினைத்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அதை வெயில் வெப்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக காரின் கண்ணாடியை உடைத்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

0 comments:

பாடுமீன் செய்திகள்