Thursday, July 14, 2011

உலகின் மிகப்பெரிய Ambulance வண்டி!(படங்கள் இணைப்பு)

உலகிலே மிகப்பெரிய மிக நீளமான Ambulance வண்டி ஐக்கிய அரபு ராச்சியத்தின் டுபாய் நகரில் காணப்படுகிறது. இது உலகின் அதிநீளமானதும் மிகப்பெரியதுமான Ambulance வண்டி என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

0 comments:

பாடுமீன் செய்திகள்