Thursday, July 14, 2011

உலகின் அதிநீளமான சாவிப்பலகை(Key Board).பட இணைப்பு!

லிடெல்பியாவில் உள்ள துணி ஆலையுடனும் அருங்காட்சியகத்துடனும் இணைந்து வடிவமைப்பாளர் ஐீன்ஷின் இந்த அதிநீளமான கீ வோர்டை உரவாக்கியுள்ளார். இதன் நுனுக்கமான உட்தாக்க வேலைப்பாடுகள் டெக்டைல் என அழைக்கப்படுகிறது. இந்த கீ போர்ட்டில் 222528 மீள்சுழற்சி செய்யப்பட்ட கணனிகளில் சாவிகளும் 192 வழமையான சாவிகளும் கொண்டு அமைக்கப்பட்டள்ளது.

0 comments:

பாடுமீன் செய்திகள்