Thursday, July 14, 2011

உலகின் மிகநீளமான ட்ரக் வண்டி!(வீடியோ-புகைப்படம்)

உலகின் மிக நீளமான ட்ரக் வண்டி அவுஸ்திரேலியாவில் காணப்பட்டுள்ளது. இது Road Train எனவும் அழைக்கப்படுகிறது. 1300தொன் எடையும் 1474.3 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த ட்ரக் வண்டி காணப்படுகிறது.

0 comments:

பாடுமீன் செய்திகள்