பிரிட்டனில் வசிக்கும் ராக்கி டைலருக்கு 64 வயது ஆகிறது. ஆனால் இந்த சாகச வீரர் இளமைத் துள்ளலுடன் மரண சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இவர் ஒருதடவை மிக உயரமான இடத்தில் இருந்து குதித்து சாதனை செய்த போது தண்டுவடம் மற்றும் அதன் கீழே உள்ள எலும்பு பகுதி ஆகியவை உடைந்தன.

0 comments:
Post a Comment