Friday, August 19, 2011

வயிற்றின் தசைகளைப் பயன்படுத்தி காரை இழுத்து சாதனை (வீடியோ இணைப்பு)

வயிற்றிலுள்ள தசைகளின் சக்தியால் 12 பேர் அமர்ந்திருந்த காரொன்றை 20 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சீனாவைச் சேர்ந்த வு ஸிலோங் என்பவர் சாதனை படைத்துள்ளார். தனது வயிற்றின் தசைகள் மூலம் உருவான உலோக கட்டமைப்பை வயிற்றில் ஒட்ட வைத்து அதில் கட்டப்பட்ட கயிற்றின் மூலம் காரை இழுத்து அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

0 comments:

பாடுமீன் செய்திகள்